Friday, July 17, 2009

RASI DESIGNS & HANDYCRAFT WORKS


















g















எஙகளது
காட்சியகத்தில் மிக குறைவான
விலையில், மிக தரமான ஆன்மீக பொருட்கள்
மற்றும் பரிசு பொருட்களும் எங்களின் தனித்துவம் வாய்ந்த நவதானிய விநாயகர் படங்கள் உங்களது வீட்டில் இருந்தால் எபோழுதும் செல்வம் மற்றும் நற்செய்திகள் உங்களை நாடி வரும்


மற்றும்
ம்பொன் சிலை பித்தளை சிலைகள் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு உள்ளது இவை உங்களுக்காக மிக குறைந்த விலைகளில் கிடைக்கும்

சித்திரமும் கை பழக்கம் என்பதிற்கிணங்க அனைத்து வகை பொருட்களும் கைகளால் வடிவமைக்கப்பட்டது

இயற்கை
நறு மணம் வீசும் மெழுகுவர்த்திகள் சாம்பிராணி பாக்கெட்கள், பக்தி புத்தகங்கள் எள் விளக்கு, வாஸ்து செடிகள் , மிக குறைந்த விலைகளில் கிடைக்கும்.


தஞ்சாவூர் படங்கள், பொம்மைகள் மற்றும் கும்பகோணம் பித்தளை பொருட்கள் அவ்வூர் விலைக்கு கிடைக்கும்

ரவிவர்மா ஓவியங்கள் மற்றும் ர சிவகுமார்
அவர்களால் மிக நேர்த்தியாக வரையப்பட்ட ஓவியங்கள் கிடைக்கும்

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :-

RASI DESIGNS

BASEMENT KUPPUSAMI COMPLEX,
RAJABATHER STREET,
T NAGAR
,
(NEAR RATHNA FAN HOUSE)

CHENNAI-600017.
Contact Person :
Mr M.MATHIVANAN: 9092920999